விசைப்பலகைக் குறுக்குவழிகள்

Gmail மற்றும் Google இயக்ககம்

குறுக்குவழி செயல்பாடு
CTRL + SHIFT + K நிலைமாற்றை இயக்க/முடக்க
CTRL + ALT + SHIFT + K உள்ளீட்டு கருவி மெனுவைத் திறக்க
சீனத்திற்கான IMEகள் மட்டும்:
SHIFT ஆங்கிலம் மற்றும் சீன மொழி முறைக்கு மாற
SHIFT + SPACE ஒற்றை பைட் எழுத்துகள் மற்றும் இரட்டை பைட் எழுத்துகள் முறைக்கு இடையே மாற
CTRL + . ஒற்றை பைட் எழுத்துகள் மற்றும் இரட்டை பைட் எழுத்துகளின் நிறுத்தற்குறிகள் முறைக்கு இடையே மாற