ஆன்லைன், ஆஃப்லைன், பயணத்தின்போது

வீட்டில், பணியில் அல்லது வேறு எங்காவது இருக்கும்போது—தேவைப்படும்போது, வேண்டிய மொழியில் தொடர்புகொள்ளலாம்.

உங்களுக்காக நீங்களே தனிப்பயனாக்கியது

Google Input Tools உங்கள் திருத்தங்களை நினைவுபடுத்துகிறது மற்றும் புதிய அல்லது பொதுவில் இல்லாத சொற்கள் மற்றும் பெயர்களுக்கான தனிப்பயன் அகராதியைப் பராமரிக்கிறது.

நீங்கள் விரும்பும் வழியில் தட்டச்சு செய்க

உங்கள் செய்தியை எல்லா மொழிகளிலும், நீங்கள் விரும்பும் நடையிலும் பெறுக. 80 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இடையில் மாற முடியும், மேலும் உள்ளீட்டு முறைகளானது தட்டச்சு செய்வது போலவே எளிதானது.