விசைப்பலகைக் குறுக்குவழிகள்

Chrome நீட்டிப்பு

குறுக்குவழி செயல்பாடு
SHIFT நிலைமாற்றை இயக்க/முடக்க (இது ஒலிபெயர்ப்பு மற்றும் IMEகள் ஆகியவற்றிற்கு மட்டும் செயல்புரியும்)
ALT + SHIFT அடுத்ததற்கு மாற (நீட்டிப்பு முடக்கத்தில் இருந்தால் இயக்க; நடப்பு உள்ளீட்டு கருவியானது பட்டியலில் உள்ள கடைசி கருவி எனில், நீட்டிப்பை முடக்க)
CONTROL + G சமீபத்தில் பயன்படுத்திய இரண்டு உள்ளீட்டு முறைகளுக்கிடையே மாற (எதுவுமில்லையெனில், நீட்டிப்பை முடக்க)
சீனத்திற்கான IMEகள் மட்டும்:
SHIFT ஆங்கிலம் மற்றும் சீன மொழி முறைக்கு மாற
SHIFT + SPACE ஒற்றை பைட் எழுத்துகள் மற்றும் இரட்டை பைட் எழுத்துகள் முறைக்கு இடையே மாற
CTRL + . ஒற்றை பைட் எழுத்துகள் மற்றும் இரட்டை பைட் எழுத்துகளின் நிறுத்தற்குறிகள் முறைக்கு இடையே மாற

Chrome OS நீட்டிப்பு

பின்வரும் குறுக்குவழிகள் உள்ளீட்டு கருவிக்கு மட்டுமல்ல, இயக்க முறைமையில் உள்ள எல்லா உள்ளீட்டு முறைக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

குறுக்குவழி செயல்பாடு
ALT + SHIFT அடுத்ததற்கு மாற
CTRL + SPACE சமீபத்தில் பயன்படுத்திய உள்ளீட்டு முறைகளுக்கு இடையே மாற