Google
×
வாழ்வைத் தேடுகிறேன். வாழ்வே வாழ்வே போகாதே வறுமையில் தள்ளிப் போகாதே! நிலவே நிலவே நீங்காதே நிம்மதி எரித்து நீங்காதே! மலரே மலரே சிரிக்காதே மகிழ்ச்சியைப் பறித்து சிரிக்காதே! கண்ணே கண்ணே திறக்காதே கஷ்டங்களில் மீண்டும் விளிக்காதே!
இவைதான். கண்ணீரில் மிதக்கும் கண்கள் கலைந்துபோன கனவுகள் உடைந்துபோன இதயம் உறுதி இழந்த தேகம் இவைதான் - நீ எனக்காக விட்டுச் சென்ற அடையாளங்கள்! நிலைமாறா நினைவுகள் நிம்மதியற்ற நிமிடங்கள் நிரந்தரமான ரணங்கள்
நாளை · சோறுபோட்ட நிலத்தை வெட்டி வீடு கட்டுவார்! · நாளை சோறில்லாமல் சாகும்போது சுவரில் முட்டுவார்! · வண்டி வாகனம் நிறய வாங்கி வாசலில் நிறுத்துவார்! · நாளை வாந்தி வரும் உணவை உண்டு · ஏழை வயிற்றில் அடித்தக் காசை எண்ணிக் குவிப்பார்! · நாளை
Mar 7, 2015 · அவள் உதட்டில் உறங்கும் வரிகளிலே - நான் உயிர் உருகி நின்றேனே! அவள் இதழ்கள் தரும் சூட்டினை – என் இதயத் துடிப்பில் கண்டேனே! அவள் புன்னகையால் என்னைச் சாய்க்க – நான் புது பூவாய் பூத்தேனே!
Mar 7, 2015 · மூன்று குரங்கு. மூனு குரங்கு எங்கே அந்த மூனு குரங்கு எங்கே! கொஞ்சம் காலம் முன்னே கண்ணை மூடினேன் திறக்க முடியலே! குரங்கே திறக்க முடியலே! மூனு குரங்கு எங்கே அந்த மூனில் ஒன்னு எங்கே! கொஞ்சம் காலம் முன்னே
In order to show you the most relevant results, we have omitted some entries very similar to the 5 already displayed. If you like, you can repeat the search with the omitted results included.