Did you mean: site:www.valaitamil.com Bala Bharathi Kavithai
Mar 7, 2015 · வாழ்வதே சாபம். தெருவோரம் எங்கள் வாழ்க்கை – அருகே தெருநாய்கள் கலைக்கும் குப்பை! மூடாத உணவுக்கூடம் – மூலையில் மூக்கைத் துளைக்கும் குப்பைத்தொட்டி! யார் செய்த பாவம் – பெண்ணே நாம் செய்த பாவம்! காதோரம் வண்டிகள் சத்தம் – எங்கள்
நாளை · சோறுபோட்ட நிலத்தை வெட்டி வீடு கட்டுவார்! · நாளை சோறில்லாமல் சாகும்போது சுவரில் முட்டுவார்! · வண்டி வாகனம் நிறய வாங்கி வாசலில் நிறுத்துவார்! · நாளை வாந்தி வரும் உணவை உண்டு · ஏழை வயிற்றில் அடித்தக் காசை எண்ணிக் குவிப்பார்! · நாளை
Mar 7, 2015 · வாழ்வைத் தேடுகிறேன். வாழ்வே வாழ்வே போகாதே வறுமையில் தள்ளிப் போகாதே! நிலவே நிலவே நீங்காதே நிம்மதி எரித்து நீங்காதே! மலரே மலரே சிரிக்காதே மகிழ்ச்சியைப் பறித்து சிரிக்காதே! கண்ணே கண்ணே திறக்காதே கஷ்டங்களில் மீண்டும் விளிக்காதே!
போனாளே. கள்ளக் காந்த விழிகளால் – என்னைக் கொள்ளை செய்து போனாளே! மின்னல் பார்வை கண்களால் – என் உயிரைக் குடிக்கப் பறித்தாளே!
In order to show you the most relevant results, we have omitted some entries very similar to the 4 already displayed.
If you like, you can repeat the search with the omitted results included. |