31 MAR 2018 AT 21:07

தமிழின் சிறப்பு:
பல மொழிகளில் என் உணர்வை எழுதினேன் தமிழ் மட்டுமே உணர்வை முழுமையாக வெளிக்காட்டியது சிறிதும் பிறழாமல்...
_ப.பார்த்தீபன்...

- தமிழ்