You are on page 1of 4

தமிழ் ம ொழியின் சிறப் புகள்

உலகம ொழிகள் ஏறத்தொழ மூவொயிர ் (2795) என


தமிழ் வரலொறு எனு ் நூலில் ம ொழிஞொயிறு
ஞொ.ததவதேயப் பொவொணர் குறிப்பிட்டுள் ளொர்.
அவற் றுள் இயல் பொகத் ததொன்றிய இயன்ம ொழியொன
ே ் தமிழ் ம ொழிக்குப் பதினொறு பண்புகள் உள் ளன.
ே ் தமிழ் ம ொழி பல் வககச் சிறப்புககள
ஒருங் தகயுகடயது என்கிறொர் பொவொணர்.

மதொன்க , முன்க , எளிக , ஒண்க ,


இளக , வளக , தொய் க , தூய் க , மச ் க ,
மு ் க , இனிக , தனிக , மபருக , திருக ,
இயன்க , வியன்க
- ஞொ.ததவதேயப் பொவொணர்

உலக ம ொழிகள் பலவற் றுக்கு எழுத்து, மசொல் ,


யொப் பு, அணி ஆகியன உண்டு ஆனொல் தமிழ்
ம ொழிக்கு ட்டு ் தொன் மபொருளுக்கு இலக்கண ்
உண்டு. ஆககயொல் தொன் தமிகழ ஐே்திலக்கண ்
என்றனர். மபொருளிலக்கண ் பிறே்த முகறயிகன
‘இகறயனொர் அகப்மபொருள் ’ எனு ் நூல் வழி
அறியலொ ் . த லு ் அகத்திண ஏழு ் புறத்திகண
ஏழு ் பகுத்துத் தே்தது தமிழ் .

அக்கொல க்கள் வீர வொழ் க்கககயயு ் மகொகடச்


சிறப் கபயு ் மகொண்டிருே்தனர் என்பதற் குச் சொன்றொக
திகழ் வது பத்துப்பொட்டு ் எட்டுத் மதொககயு ொகு ் .
பிற ம ொழிகளில் இல் லொத அளவிற் கு தமிழில்
கலயளவு அறநூல் கள் உள் ளன. ஆழ் ே்து அகன்று
ததடினொலு ் திருக்குறள் தபொல் தவறு ம ொழிகளில்
அறநூலுண்தடொ?.

னத்கத மேகிழ் வித்து உருக்குவதற் குத்


ததனூறு ் ததவொர திருவொசக ் தமிழில் கவர ொக
ஒளிர்கின்றன. தவற் று ம ொழிகளில் இல் லொத
அளவிற் கு மதொல் கொப்பிய ் மதொடங் கி பன்னூறு
இலக்கிய இலக்கண நூல் கள் தமிழுக்கு வள ்
தசர்த்திருக்கின்றன.

‘இனிக யு ் ேீ ர்க யு ் தமிமழன லொகு ் ’ -


பிங் கலே்கத என்னு ் ேிகண்டு நூல்

‘தமிழ் ’ என்னு ் மசொல் லின் மபொருள் இனிக ,


எளிக , ேீ ர்க என்பதொகு ் . மபரு ் பொலொன வட
இே்திய ம ொழிகளில் க,ச,ட,த,ப என்னு ் ஐே்து
வருக்கங் களில் ஒவ் மவொரு ஒலிக்கு ் ேொன்கு ேொன்கு
எழுத்துகள் இருக்கின்றன. த ற் கூறப்பட்ட
எழுத்துகளுள் தமிழில் ஒவ் மவொன்றிற் கு ் ஒதர
எழுத்துதொன். ஒலி தவறுபட்டதபொது ் எழுத்து
ஒன்றுதொன். அதிக எழுத்துககள ேிகனவில் கவத்துக்
மகொள் ளத் ததகவயில் கல என்பதொல் தமிகழக் கற் பது
மிக எளிக யொகிறது

“தமிழ் வடம ொழியின் கள் அன்று; அது


தனிக்குடு ் பத்திற் கு உரியம ொழி; ச ஸ் கிருதக்
கலப்பின்றி அது தனித்தியங் கு ் ஆற் றல் மபற் ற
ம ொழி; தமிழுக்கு ் இே்தியொவின் பிற
ம ொழிகளுக்கு ் மதொடர்பு இருக்கலொ ் .” - டொக்டர்
கொல் டுமவல்

உலகில் ஒரு ம ொழியில் இருக்கின்ற


இலக்கியத்கத மவவ் தவறு ம ொழிகளில் உணர்ச்சி,
மபொருள் , ேய ் , வடிவ ் ஆகியகவ குன்றொ ல்
ம ொழி மபயர்த்திட இயலு ் . ஆனொல் தமிழ்
இலக்கியத்கதப் பிற ம ொழிகளில் இே்ேொன்கு ்
குன்றொ ல் ம ொழி மபயர்க்க முடியொது. எனதவ தமிழ்
இலக்கியத்தின் உயிர்ப் மபொருகள பிற ம ொழிகளில்
ம ொழி மபயர்க்க இயலொதது; முடியொதது.

தமிழ் ம ொழி இன்றளவு ் தபச்சளவிலு ்


ஏட்டளவிலு ் உள் ள கன்னித் தமிழொக அழியொ ல்
இருக்கின்றது. தமிழின் இனிக கய பொரொட்டொத
இலக்கியங் கதள இல் கல. க ் ப இரொ ொயண ் ,
“ என்றுமுள மதன்தமிழ்
இய ் பி இகச மகொண்டொன் ”

“ எத்தி றத்தினு ் ஏழுல கு ் புகழ்


முத்து ் முத்தமி ழு ் தே்து முற் றலொல் ”
என்று புகழ் கின்றது.

தமிழ் விடுதூது,
“ இருே்தமிதழ யுன்னொல் இருே்ததன் இக தயொர்
விருே்த மிழ் த ் என்றொலு ் தவண்தடன்”
என்று வொதனொர் அமிழ் தத்கதவிடச் சிறே்தது தமிதழ
என்றுகரக்கின்றது.

தற் கொல தமிழ் இலக்கியத்தின் முன்தனொடியொன பொரதி


இவ் வொறு தமிகழப் புகழ் ே்துகரக்கின்றொர்.
“ யொ றிே்த ம ொழிகளிதல தமிழ் ம ொழிதபொல்
இனிதொவது எங் கு ் கொதணொ ் ”
பொரதிதொசன்,
“ தமிழுக்கு ் அமுமதன்று தபர்- அே்தத்
தமிழ் இன்பத் தமிமழங் கள் உயிருக்குதேர்”

என்று மேஞ் சொர மேகிழ் கிறொர்.

தமிழின் சிறப் கப உணர்ே்த த கலேொட்டறிஞர்


டொக்டர் ஜி.யு.தபொப் , தமிகழ ேன்கு கற் று அதன்
சிறப்பிகன உணர்ே்ததொல் த து கல் லகறயில் ‘ஒரு
தமிழ் ொணவன்’ என்று மபொறிக்கச் மசய் தொர்.

ஒவ் மவொரு ம ொழியு ் தனிச்சிறப்பிகன


மகொண்டிருக்கு ் . ஆங் கில ் வொணிக
ம ொழிமயன்று ் , இலத்தீன் சட்ட ம ொழிமயன்று ் ,
கிதரக்க ் இகச ம ொழிமயன்று ் , பிமரஞ் சு தூது
ம ொழிமயன்று ் , தமிழ் பத்தி ம ொழிமயன்று ்
உலதகொரொல் வழங் கப்படுகின்றது. தமிழில் தொன்
பத்திச் மசொற் களு ் , பத்தி பொடல் கல் ளு ் அதிக ் .

ஒன்கற ேிகனவில் மகொள் ளுங் கள் . உலகில்


ற் ற ம ொழிகமளல் லொ ் வொயினொல் தபசப் மபற் றுச்
மசவிக்குக் கருத்கத உணர்த்த வல் லகவ; ஆனொல்
தமிழ் ம ொழி இதயத்தொல் தபசப்மபற் று இதயத்தொல்
உணரகவக்கு ் ம ொழியொகு ்

You might also like