ShareChat
click to see wallet page
search
#தமிழின் சிறப்பு #அர்த்தங்கள் அறிவோம்
தமிழின்  சிறப்பு - 5 TTI இந்தியாவின் # 1 ஷார்ட்நியூஸ் ஆப் . டவுன்லோட் way2news # IndiaReadsWay2News தமிழ் அறிவோம் ... !!! * சுரம் - அருநெறி , வழி , கள் , காடு , பாலை நிலம் , இசை . * சுருணை - பூண் , சுருள் . * சுருதி - காது , இசை , வேதம் , கேள்வியறிவு . * சுரும்பு - வண்டு , மலை . சுவடி - எழுதிய புத்தகம் . * சுவடித்தல் - தின்னுதல் , அலங்கரித்தல் . * சுவடு - தழும்பு , வண்டி பாதை , அடையாளம் . சுரை - குழாய் , உள்துளை , சுரைக்கொடி , தேன் , பூண் , பசுவின்மடி , பொய் , அமுதம் , களவு . Posted at - ShareChat