ShareChat
click to see wallet page
search
#😁தமிழின் சிறப்பு #💪தமிழரின் வீரம் #🙏நமது கலாச்சாரம் #💪என் தமிழகம்
😁தமிழின் சிறப்பு - குறள் : 96 அறம் / இல்லறவியல் / இனியவைகூறல் அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் . மணக்குடவர் உரை நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும் . மு.வரதராசனார் உரை பிறர்க்கு நன்மையானவற்றை நாடி உடையச் இனிமை சொற்களைச் தேய்ந்து சொல்லின் , பாவங்கள் குறைய அறம் வளர்ந்து பெருகும் . மு.கருணாநிதி உரை தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால் , இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும் . - ShareChat