ShareChat
click to see wallet page
#😁தமிழின் சிறப்பு #📕தமிழின் பெருமை 📝 #தமிழின் சிறப்பு தமிழன்டா #🙏🌹🦚தமிழ்~தமிழர்~தமிழின் பெருமை!!🦚🌹🙏
😁தமிழின் சிறப்பு - தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் அ - அழகு , சிவன் , திருமால் , திப்பிலி ஆ - மாடு , அற்பம் , மறுப்பு , துன்பம் இ - அண்மைச் சுட்டு ஈ - அம்பு , அழிவு , ஒரு சிற்றுயிர் , கொடு பம்புறம உ - சுட்டெழுத்து , சிவன் , உமை , நான்முகன் ஊ - ஊன் , இறைச்சி , உணவு , திங்கள் , தசை எ - வினாவெழுத்து , 7 என்பதன் குறி ஏ - ஏவுதல் , அம்பு , இறுமாப்பு , மேல் நோக்கல் ஐ - நுண்மை , அழகு , அரசன் , இருமல் , குரு , கோழை ஓ - ஒழிவு , மதகுப் பலகை , கொன்றை , உயர்வு , நினைவு ஒள - நிலம் . விளிப்பு , கடிதல் - 6 - ShareChat

More like this