ShareChat
click to see wallet page
#தமிழின் சிறப்பு #தினம்ஒருதிருக்குறள். #திருக்குறள்✍️. #திருக்குறளும் விளக்கமும்
தமிழின்  சிறப்பு - திருக்குறள் பால் : - அறத்துப்பால் அதிகாரம் : - மக்கட்பேறு / புதல்வரை பெறுதல் குறள் : - 61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற . மு.வரதராசன் விளக்கம் : பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர , மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை . - ShareChat

More like this