ShareChat
click to see wallet page
#தமிழின் சிறப்பு #அர்த்தங்கள் அறிவோம்
தமிழின்  சிறப்பு - தமிழ்மொழி de இந்தியாவின் # 1 ஷார்ட்நியூஸ் ஆப் . டவுன்லோட் way2news # IndiaReadsWay2News தமிழ் அறிவோம் ... !!! * சுவணம் - கருடன் , கழுகு , பொன் . * சுவத்தம் - சுகம் . * சுவப்பிரம் - நரகம் , பாதளம் . * சுரோணிதம் - இரத்தம் . * சுரோதா - கேட்கிறவன் . * சுரோத்திரம் - கேள்வி , காது . * சுவம் - சொத்து . * சுவர் - அலங்காரம் , உச்ச ஒலி , தேருறுப்பு , மதில் . * சுரோத்திரியம் - வேதம் கற்றவர்க்கு கொடுக்கப்பட்ட பூமி . Posted at - ShareChat

More like this